டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 12 தகுதி சுற்றில் இன்று இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கான போட்டிகள்…
View More டி20 உலக கோப்பை: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்T20 match
டி20 உலக கோப்பை; இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
டி29 உலக கோப்பை போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் கடந்த 26ம் தேதியன்று நடைபெற இருந்த போட்டியில்…
View More டி20 உலக கோப்பை; இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்ஜிம்பாவே த்ரில் வெற்றி; 1 ரன் வித்தியாசத்தில் பாக். அதிர்ச்சி தோல்வி
சூப்பர் 12 சுற்று போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாவே அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று…
View More ஜிம்பாவே த்ரில் வெற்றி; 1 ரன் வித்தியாசத்தில் பாக். அதிர்ச்சி தோல்விடி20 உலக கோப்பை: டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங் தேர்வு
பாகிஸ்தான்-ஜிம்பாவே இடையேயான சூப்பர் 12 சுற்றில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8வது டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றுக்கான ஆட்டம்…
View More டி20 உலக கோப்பை: டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங் தேர்வுடி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
டி20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல்…
View More டி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிடி20 உலக கோப்பை; நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு
இந்தியா-நெதர்லாந்து இடையே நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா 179 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று…
View More டி20 உலக கோப்பை; நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிப்புடி20 உலக கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர் 2022, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று…
View More டி20 உலக கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துடி20 உலக கோப்பை; இலங்கை அணி அபார வெற்றி
டி 20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை…
View More டி20 உலக கோப்பை; இலங்கை அணி அபார வெற்றிஇந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை; மழையால் போட்டி தடைபட 90% வாய்ப்பு
இருவேறு நாடுகளிடையே பரபரப்பாக நடைபெற்றுவரும் ஒரு போரின் போது மழை குறுக்கிட்டால் அது பெரிதும் கருத்தில்கொள்ளப்படமாட்டாது. ஆனால் இருவேறு நாடுகள் விளையாடும் போது அங்கு மழை குறிக்கிட்டால் அந்த ஆட்டம் தடைபட்டு, அது பெரும்…
View More இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை; மழையால் போட்டி தடைபட 90% வாய்ப்புகடைசி டி20 போட்டி; இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.…
View More கடைசி டி20 போட்டி; இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்