டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின், நேற்றைய ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன. டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 தகுதி சுற்றுக்கான போட்டிகள் தற்போது...