கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை : உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்..!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து செல்லவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

View More கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை : உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்..!

பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

பிகார் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை உருவாக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதங்களில் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை உருவாக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி : பிரதமர் மோடி கண்டனம்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மீது காலணி வீச முயன்ற சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி : பிரதமர் மோடி கண்டனம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது.

View More உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி

கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரம் – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..!

கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரம் – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..!

சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி!

சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது.

View More சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் விதித்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது -என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.

View More மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏன் ?- உச்ச நீதிமன்றம் கேள்வி!

சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க 4 ஆண்டுகள் வரை தாமதம் ஏன் ? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏன் ?- உச்ச நீதிமன்றம் கேள்வி!