மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர்,…
View More கனியாமூர் வழக்கில் ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது – உயர் நீதிமன்றம்student suicide
திருமணத்திற்கு வற்புறுத்தல்- உயிரை மாய்த்து கொண்ட மாணவி
விழுப்புரம் அருகே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால், மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நல்லேந்தரன் என்பவரது…
View More திருமணத்திற்கு வற்புறுத்தல்- உயிரை மாய்த்து கொண்ட மாணவிபள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!
தாராபுரத்தில் பள்ளி மாணவர் உயிரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, உயிரிக்க தூண்டியதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தபோது ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலைய…
View More பள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!நாளை வரும் நாளிதழ்களில் மாணவர்களின் மரணச் செய்தி இல்லாமல் இருக்கட்டும் – கமல்ஹாசன் உருக்கம்
தமிழ்நாடு அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மையக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ஆம் தேதி…
View More நாளை வரும் நாளிதழ்களில் மாணவர்களின் மரணச் செய்தி இல்லாமல் இருக்கட்டும் – கமல்ஹாசன் உருக்கம்மாணவி உயிரிழப்பு விவகாரம்; பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம்
மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், மதமாற்ற நடவடிக்கை காரணம் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தஞ்சை பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தூய இதய மரியன்னை சபை சார்பில் அருட்சகோதரி பாத்திமா…
View More மாணவி உயிரிழப்பு விவகாரம்; பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம்