ராஜமவுலி- மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் பிரித்திவிராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
View More SSMB 29 படத்தில் கொடூர வில்லனாக பிருத்திவிராஜ் : கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ராஜமவுலி…!SS Rajamouli
அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜமவுலி!
இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மே 17ம் தேதி வெளியாகிறது ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடர்!…
பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் வடிவில் 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட உள்ளது. கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத்…
View More மே 17ம் தேதி வெளியாகிறது ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடர்!…அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ | மே 17ம் தேதி வெளியாகிறது….
அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் மே 17 அன்று வெளியாகும் என்பது ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில்…
View More அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ | மே 17ம் தேதி வெளியாகிறது….என்னது பாகுபலி Copycat’ஆ ??
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 மற்றும் 2017’ல் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படம் ஒரு திருட்டுக்கதைனு சொன்னா ஏத்துக்குவீங்களா..? பாகுபலி திரைப்படம் வெளியானது முதல் – இது Lord…
View More என்னது பாகுபலி Copycat’ஆ ??தமிழக கோயில்களுக்கு சுற்றுப்பயணம்; நெகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இயக்குனர் ராஜமௌலி!
எஸ்.எஸ்.ராஜமௌலி, தனது குடும்பத்தினருடன் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சியான தருணங்களை வீடியோவாக அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிகழ்வு பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. பாகுபலி, பாகுபலி…
View More தமிழக கோயில்களுக்கு சுற்றுப்பயணம்; நெகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இயக்குனர் ராஜமௌலி!நானியின் திரைப்பயணத்தில் தசராதான் பெஸ்ட்..! இயக்குநர் ராஜமௌலி பாராட்டு
நடிகர் நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வரும் நிலையில், இயக்குநர் ராஜமௌலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில்…
View More நானியின் திரைப்பயணத்தில் தசராதான் பெஸ்ட்..! இயக்குநர் ராஜமௌலி பாராட்டுஇயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு: ராஜமெளலி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் அஞ்சலி
பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான கே.விஸ்வநாத் மறைவையொட்டி, தெலுங்கு திரை பிரபலங்களான ராஜமெளலி, சிரஞ்சீவி, கீரவாணி உள்ளிட்டோர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். 92 வயதான கே.விஸ்வநாத் ஆந்திர மாநிலத்தில் 1930 ல் பிறந்தார்.…
View More இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு: ராஜமெளலி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் அஞ்சலிபான் இந்தியப் படங்கள் வரிசையில், “1770” எனும் புதிய படத்தின் அப்டேட்
150 ஆண்டுகளான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கான புதிய மோஷன் போஸ்டரை வெளியிடும் ‘1770’ படக்குழு வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்தம் மடம்’ நாவலைத் தழுவி தயாராகும் ‘1770’ சர்வதேச அளவில் புகழ்பெற்ற…
View More பான் இந்தியப் படங்கள் வரிசையில், “1770” எனும் புதிய படத்தின் அப்டேட்’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்
பிரபல இயக்குநர் ராஜமவுலி, டெல்லி விமான நிலைய வாசலில் ஏகப்பட்ட தெருநாய்கள் சுற்றுவதாக புகார் கூறியுள்ளார். பிரபல பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, பாகுபலி படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். வெளிநாடுகளிலும் இவர்…
View More ’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்