’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்

பிரபல இயக்குநர் ராஜமவுலி, டெல்லி விமான நிலைய வாசலில் ஏகப்பட்ட தெருநாய்கள் சுற்றுவதாக புகார் கூறியுள்ளார். பிரபல பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி, பாகுபலி படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். வெளிநாடுகளிலும் இவர்…

View More ’ஏகப்பட்ட தெருநாய்கள்.. இதை கவனிங்க’ இயக்குநர் ராஜமவுலி புகார்