IND vs ENG : சஞ்சுவிற்கு பதில் வைபவ் ஏன்…? – சர்ச்சைகளுக்கு காம்பீர் விளக்கம்…!

சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காகச் செய்திருப்பது அபாரமானது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

View More IND vs ENG : சஞ்சுவிற்கு பதில் வைபவ் ஏன்…? – சர்ச்சைகளுக்கு காம்பீர் விளக்கம்…!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

3-வது டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது.

View More 3-வது டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்!

விராட் கோலி டெஸ்டிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றதில் வருத்தம் – கபில் தேவ்….!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெற்றது தனக்கு வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.

View More விராட் கோலி டெஸ்டிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றதில் வருத்தம் – கபில் தேவ்….!

FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்

ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃப்ரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

View More FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்

மகளிர் டி20 உலக கோப்பை: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்!

மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

View More மகளிர் டி20 உலக கோப்பை: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்!

2வது டி20 போட்டி : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

View More 2வது டி20 போட்டி : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

2nd T 20 : தொடரில் முன்னிலை பெறப்போவது யார்…? – இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்…!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

View More 2nd T 20 : தொடரில் முன்னிலை பெறப்போவது யார்…? – இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்…!

IND vs ENG : ஒரு நாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்…!

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More IND vs ENG : ஒரு நாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்…!

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!

ஜப்பனில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!