இறுதிப்போட்டி : பிஃபா உலக்கோப்பை யாருக்கு…? அர்ஜெண்டினா – ஸ்பெயின் அணிகள் இன்று மோதல்…!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா- ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதுகின்றன.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று இரவு 12 : 30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா-முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இறுதி ஆட்டமானது அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

பிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா 1978, 1986, மற்றும் 2022 என இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தொடர்ந்து அர்ஜெண்டினா 4-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. அதே நேரம் ஸ்பெயின் அணி 2010-இல் ஒரே ஒருமுறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.