ஐபிஎல் – ஓய்வை அறிவித்தார் தோனி – சிஎஸ்கே-வின் ஆலோசகராக நியமனம்!

கிரிக்கெட் ஜாமபவான் எம்.எஸ் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

View More ஐபிஎல் – ஓய்வை அறிவித்தார் தோனி – சிஎஸ்கே-வின் ஆலோசகராக நியமனம்!

ஐபிஎல்-2027 : சிஎஸ்கே அணியில் இணைந்த லியாம் லிவிங்ஸ்டோன், ஜாக் எட்வர்ட்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலீல் அகமது மற்றும் நேதன் எல்லிஸ் ஆகியோரை டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வாங்கியுள்ளது.

View More ஐபிஎல்-2027 : சிஎஸ்கே அணியில் இணைந்த லியாம் லிவிங்ஸ்டோன், ஜாக் எட்வர்ட்ஸ்!

CSK-வின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மு ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

View More CSK-வின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்!

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

View More சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்

மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட் – லக்னோ அணியில் இணைந்த குல்தீப்…!

டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

View More மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட் – லக்னோ அணியில் இணைந்த குல்தீப்…!

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ராஜஸ்தானிடம் மும்பை அணி கேட்கும் நட்சத்திர வீரர்…!

ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ராஜஸ்தானிடம் மும்பை அணி கேட்கும் நட்சத்திர வீரர்…!

ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு…!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு…!

#IPL 2026 | மீண்டும் லக்னோவை எதிர்கொள்ளும் சென்னை…!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

View More #IPL 2026 | மீண்டும் லக்னோவை எதிர்கொள்ளும் சென்னை…!

ருத்ர தாண்டவம் ஆடிய உர்வில்… லக்னோவை வீழ்த்தி சென்னை அபாரம்…!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

View More ருத்ர தாண்டவம் ஆடிய உர்வில்… லக்னோவை வீழ்த்தி சென்னை அபாரம்…!