இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2- வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.




