கர்நாட அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது!” – சீமான்#Seeman
“மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – சீமான்
மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ள்ளார்.
View More “மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – சீமான்“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்க!” – சீமான்
பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அனைவருகும் மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்க!” – சீமான்“தவெக அரசு கள் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்” : சீமான்
கள் மீதான தடை நீக்க முடியாது என தவெக அரசு தாக்கல் செய்த பிரமான பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
View More “தவெக அரசு கள் மீதான தடையை நீக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்” : சீமான்“கடன் வாங்கி வட்டிக் கட்டிகொண்டிருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?” – சீமான்
தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது? என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கடன் வாங்கி வட்டிக் கட்டிகொண்டிருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?” – சீமான்“தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு கோபம் வருவது ஏன்?” – சீமான்
தலைமைத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதியை தவெகவினர் இழிவுபடுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு கோபம் வருவது ஏன்?” – சீமான்“புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!” – சீமான்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!” – சீமான்“உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துக்கள்” – சீமான்
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துக்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துக்கள்” – சீமான்சாந்தனு மற்றும் சீமானின் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியீடு!
சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
View More சாந்தனு மற்றும் சீமானின் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியீடு!கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு
மாணவர் அமுதன் கொலைக்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும் தொடர்பில்லை என தவெக அரசு உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது என்று சீமான குற்றம் சாட்டியுள்ளார்.
View More கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு