தென்காசி அருகே பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல்.திருமாவளவன் எம்.பி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் மணி மண்டபத்தில் உள்ள…
View More வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி.rettamalai srinivasan
திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை
படிப்பும் பகுத்தறிவும் ஒருசேர ஒரு மனிதனிடம் இருக்கும்போது தான், அவன் உலகறிய உயர்ந்து நிற்கிறான் என்பதற்கு இக்கால இளைஞர்களுக்கு இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு – திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை…
View More திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை“ஐஐடி-யில் தொடர் சாதி வன்முறை வருத்தமளிக்கிறது”- திருமாவளவன் எம்.பி
சென்னை ஐஐடியில் நடைபெற்றுவரும் சாதி வன்முறைகள் வருத்தமளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தியாகி இரட்டைமலை சீனிவாசனின் 161 வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின்…
View More “ஐஐடி-யில் தொடர் சாதி வன்முறை வருத்தமளிக்கிறது”- திருமாவளவன் எம்.பிஒடுக்கப்பட்டவர்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று! நவீனத் தமிழ்ச் சமூக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்…
View More ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்பற்ற தலைவன் இரட்டைமலை சீனிவாசன்