விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்கன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
View More விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!release date
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு… காரணம் என்ன?
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
View More விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு… காரணம் என்ன?‘அரங்கம் அதிரட்டுமே…’ – ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘கூலி’ படக்குழு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது.
View More ‘அரங்கம் அதிரட்டுமே…’ – ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘கூலி’ படக்குழு!“தீப்பிழம்பாய் வருகிறான் தெக்கத்தி காளமாடன்” – ‘பைசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More “தீப்பிழம்பாய் வருகிறான் தெக்கத்தி காளமாடன்” – ‘பைசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!“அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா…” – ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
View More “அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா…” – ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
View More ‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி…
View More கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!காந்தாரா சேப்டர் – 1 ரிலீஸ் எப்போது – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
காந்தாரா சேப்டர் – 1 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர்…
View More காந்தாரா சேப்டர் – 1 ரிலீஸ் எப்போது – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக தமிழ்…
View More சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ #Thandel ‘ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாக சைதன்யா மற்றும்…
View More நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ #Thandel ‘ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!