“அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா…” – ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

View More “அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா…” – ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!