“ஜெயம் ரவி சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும்” என தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “ஒரே ஒரு ரூபாய்க்கு பொறுப்பேற்றிருந்தாலும் அதற்கான ஆதாரத்தை ரவிமோகன் வெளியிட வேண்டும் ” – தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவியின் தாயுமான சுஜாதா விஜயகுமார் அறிக்கை!Ravi Mohan
“இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்!” – நடிகர் ரவி மோகன் வேதனை!
ஆர்த்தியுடன் வாழ்ந்த ஆண்டுகளில் முதுகில் குத்தப்பட்டதாகவும் இப்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் நடிகர் ரவி மோகன் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்!” – நடிகர் ரவி மோகன் வேதனை!“தந்தை என்பது வெறும் பட்டமல்ல… அது ஒரு பொறுப்பு” – நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை!
நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
View More “தந்தை என்பது வெறும் பட்டமல்ல… அது ஒரு பொறுப்பு” – நடிகர் ரவிமோகன் மனைவி ஆர்த்தி அறிக்கை!சக்தி வாசுதேவனின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ‘கராத்தே பாபு’ படக்குழு!
நடிகர் சக்தி வாசுதேவனுக்கு ‘கராத்தே பாபு’ படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
View More சக்தி வாசுதேவனின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ‘கராத்தே பாபு’ படக்குழு!‘காதலிக்க நேரமில்லை ’ படத்தின் ‘என்னை இழுக்குதடி’ வீடியோ பாடல் வெளியானது!
காதலிக்க நேரமில்லை படத்தின் ‘என்னை இழுக்குதடி’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
View More ‘காதலிக்க நேரமில்லை ’ படத்தின் ‘என்னை இழுக்குதடி’ வீடியோ பாடல் வெளியானது!சட்டப் பேரவையில் கார சார விவாதம் – அரசியல் வசனங்களுடன் வெளியான ‘RM 34’ டைட்டில் டீசர்!
‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘RM 34’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
View More சட்டப் பேரவையில் கார சார விவாதம் – அரசியல் வசனங்களுடன் வெளியான ‘RM 34’ டைட்டில் டீசர்!ரவி மோகனின் 34வது திரைப்படம் – Title மற்றும் Teaser நாளை வெளியாகிறது!
ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் RM34 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
View More ரவி மோகனின் 34வது திரைப்படம் – Title மற்றும் Teaser நாளை வெளியாகிறது!