Rain Alert | இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More Rain Alert | இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!

கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழப்பு!

ஆதிலாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தெலுங்கானாவில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை மழை 12 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Rain Alert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More Rain Alert | காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!