தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக 10 மணி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை…

View More தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

#RainAlert | இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு…

View More #RainAlert | இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

அடுத்த 2 நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வங்கக் கடலில் மையம் கொண்ட டானா புயல் தீவிர புயலாக மாறியது. இந்த நிலையில், குமரிக்கடல் மற்றும்…

View More அடுத்த 2 நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

#RainAlert | 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்…

View More #RainAlert | 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

#RainAlert | சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன்…

View More #RainAlert | சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

#RainAlert | சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 14-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக…

View More #RainAlert | சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்!

#RainAlert | இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை? எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும்…

View More #RainAlert | இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை? எங்கெல்லாம் தெரியுமா?

#Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!

சென்னையில் இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் இயல்பான மழையே பெய்யும் எனவும், இதனால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த…

View More #Chennai மக்களுக்கு குட் நியூஸ்! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழையே பெய்யும்!” – தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்!

#WeatherUpdate | சென்னைக்கு அருகே… 12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

View More #WeatherUpdate | சென்னைக்கு அருகே… 12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

“சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…

View More “சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!