பழைய குற்றால அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை தொடர்பான டெண்டர் இன்றைய தினம் விடப்பட்டது.
View More பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? – கிடைத்த தீர்வு… முடிந்தது டெண்டர்!Public Works Department
தொடர்மழையால் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் – இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
மயிலாடுதுறை அருகே சேமங்கலம் கிராமத்தில், கனமழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், 15 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாராத பொதுப்பணி துறையினரை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில்…
View More தொடர்மழையால் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் – இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராம மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த…
View More வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைசுங்கச்சாவடிகளை அகற்ற அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தியதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய…
View More சுங்கச்சாவடிகளை அகற்ற அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்