விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கிடையாது

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அரசு அறிவிப்பை மீறி விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி உயிரிழந்த…

View More விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கிடையாது

தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்

நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக்…

View More தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்

தனியார் பள்ளிகள் நாளை இயங்காது – அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.   கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார்…

View More தனியார் பள்ளிகள் நாளை இயங்காது – அறிவிப்பு

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பாளையம், தாண்டாகவுண்டரில் செயல்பட்டு வரும் அரசு…

View More தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

RTE மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல் மே 21ஆம் தேதி வெளியாகும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச்…

View More RTE மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

தனியார் பள்ளிகள் 85% கல்வி கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள்…

View More தனியார் பள்ளிகள் 85% கல்வி கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் அனுமதி