தொடக்க விழாவுக்காக சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!