மக்கள் தங்களை தனி தீவாக மாற்றிக் கொள்கிறார்கள், அந்த நிலை மாற வேண்டும். மக்கள் மனம் பண்பட்டு இருக்க வேண்டும் என்றால், கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்றும் நிகழ்வாக இருக்க வேண்டும்…
View More கலைகள் பொழுது போக்காக இல்லாமல் மனதை மாற்ற வேண்டும்- நம்ம ஊரு திருவிழாவில் முதலமைச்சர் பேச்சுNamma Ooru Thiruvizha
தமிழக அரசின் “நம்ம ஊரு திருவிழா” – விதிமுறைகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படும் ‘நம்ம ஊரு திருவிழா’ என்னும் பிரம்மாண்ட கலைவிழாக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022-2023ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின்…
View More தமிழக அரசின் “நம்ம ஊரு திருவிழா” – விதிமுறைகள் அறிவிப்புஅருந்தமிழ் கலைகள் அணிவகுத்த ‘நம்ம ஊரு திருவிழா’
பெருநகரின் பேரிருளில் வண்ணமயமாக அமைக்கப்பட்ட அந்த மேடை அதிர அதிர நிகழ்ந்த கலைத்திருவிழாவை நீங்கள் எப்படி தவறவிட்டீர்கள்? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் முன்னெடுப்பில்…
View More அருந்தமிழ் கலைகள் அணிவகுத்த ‘நம்ம ஊரு திருவிழா’இனிதே நடந்து முடிந்த நம்ம ஊரு திருவிழா
அருந்தமிழ் கலைகளின் அணிவகுப்பாக சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட சென்னை…
View More இனிதே நடந்து முடிந்த நம்ம ஊரு திருவிழா