ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்!

தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

View More ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்!

”ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம்” – NDA கூட்டணியில் தவெகவை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில்!

ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம் என NDA கூட்டணியில் தவெக-வை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

View More ”ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம்” – NDA கூட்டணியில் தவெகவை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில்!

டெல்லி விசிட்: “2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

“2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” என நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More டெல்லி விசிட்: “2026-ல் திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரனுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு.

View More பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

“தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியில் பாஜக ஆட்சி… விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிதான்” – நயினார் நாகேந்திரன்!

2026-ல் தமிழ்நாட்டில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியில் பாஜக ஆட்சி… விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிதான்” – நயினார் நாகேந்திரன்!

“அதிமுகவுடன் சேர்ந்து…சனாதனத்தை பாதுகாக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு!

அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் சனாதனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

View More “அதிமுகவுடன் சேர்ந்து…சனாதனத்தை பாதுகாக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு!

“இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு!

தமிழ்நாட்டில் இலையின் மேல் தாமரை மலர்ந்தே தீரும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு…

View More “இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு!

“அமித் ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியும் முடிவெடுப்பார்கள்” – கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

கூட்டணி ஆட்சி குறித்து அமித் ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியும் முடிவெடுப்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அமித் ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியும் முடிவெடுப்பார்கள்” – கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

“பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “பள்ளிச் சிறார் கைகளில் ஆயுதங்கள் புழங்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது ஆபத்து” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!