வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மனைவியை வழி மறித்து பிளேடால் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார். இவர்…
View More மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் கைதுMurder attempt
சொத்துத் தகராறு; தந்தையை கொளுத்திய மகன்
முசிறி அருகே சொத்து தகராறு காரணமாகப் பெற்ற தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More சொத்துத் தகராறு; தந்தையை கொளுத்திய மகன்மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது
மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கோபிநாத், மதுபோதையில் மனைவி கஸ்தூரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.…
View More மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைதுபெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!
ஈரோட்டில், பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்றதாக சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்…
View More பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!
மது அருந்த பணம் இல்லாததால் சிறுவனின் வெள்ளி அரைஞாண் கயிறுக்காக அவனை கடத்தி நீரில் மூழ்கடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி, சித்ரா தம்பதியனர். இவர்களுக்கு…
View More அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!