“DMK is needed in Tamil Nadu for another 100 years” - Chief Minister #MKStalin is proud!

“தமிழ்நாட்டில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது” – திமுக பவள விழாவில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

திமுகவின் 100ம் ஆண்டு விழா நடைபெறும் காலத்தில் கூட திமுக அரசுதான் ஆட்சியில் இருக்கும் எனவும், இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுகவின் தேவை உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக பவளவிழாவில் தெரிவித்துள்ளார்.…

View More “தமிழ்நாட்டில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது” – திமுக பவள விழாவில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

“என் உயிரினும் மேலான..” – அதே கரகர குரல்.. அரங்கம் அதிர AI மூலம் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் #Karunanidhi!

திமுகவின் பவள விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்த்துரை வழங்கினார். ‘பேரறிஞர்’ அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள்…

View More “என் உயிரினும் மேலான..” – அதே கரகர குரல்.. அரங்கம் அதிர AI மூலம் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் #Karunanidhi!
"Scientific DMK that has eradicated a thousand years of ignorance" - Chief Minister M.K.Stalin's pride!

“ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்” என திராவிட முன்னேற்ற கழகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15…

View More “ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
“#DMK has changed the socio-political landscape of Tamil Nadu” - Kanimozhi MP Pride!

“தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலை #DMK மாற்றியமைத்துள்ளது” – கனிமொழி எம்.பி. பெருமிதம்!

திராவிட சித்தாந்தத்தை தழுவியதன் மூலம், தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலை திமுக மாற்றியமைத்துள்ளதாக திமுக பவள விழாவை முன்னிட்டு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார்…

View More “தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலை #DMK மாற்றியமைத்துள்ளது” – கனிமொழி எம்.பி. பெருமிதம்!

DMK முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!

திமுக பவள விழா, முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

View More DMK முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!

“200+ தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கோவையில் வரும் 15-ந் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ள நிலையில், தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “200+ தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!