கணவரை இழந்த பெண்களுக்கு நடத்தப்படும் மோசமான சடங்குகளை இனி நடத்தமாட்டோம் என மகாராஷ்டிராவின் 7,683 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
View More “சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில்”… சமூக மாற்றத்திற்கான பெரும் முன்னெடுப்பு… மகாராஷ்டிராவில் கைம்பெண் சடங்குகளை ஒழித்த 7,000 கிராமங்கள்!Maharashtra
24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு… மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?
மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளில் 5 மாவட்டங்களில் மட்டும் 21,219 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
View More 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு… மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?“மாட்டிக்கிட்ட பங்கு”… திருமண பத்திரிகையால் போலீசில் சிக்கிய திருடர்கள்!
மகாராஷ்டிராவில் திருமண பத்திரிகையால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
View More “மாட்டிக்கிட்ட பங்கு”… திருமண பத்திரிகையால் போலீசில் சிக்கிய திருடர்கள்!“தமிழ்நாடு போராடுவதை பாருங்கள்…மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” – எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு!
இந்தி திணிப்புக்கு எதிரான தமிழ்நாடு போராட்டத்தை சுட்டிக்காட்டி மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.
View More “தமிழ்நாடு போராடுவதை பாருங்கள்…மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” – எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு!ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு – Stand-Up காமெடியன் குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் Stand-Up காமெடியன் குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு – Stand-Up காமெடியன் குணால் கம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த பிரபல Stand-Up காமெடியன் – சூறையாடப்பட்ட ஸ்டூடியோ!
பிரபல Stand-Up காமெடியன் குணால் கம்ரா, துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்ததையடுத்து அவர் நிகழ்ச்சி நடத்திய இடம் சிவசேனா கட்சியினரால் சூறையாடப்பட்டது.
View More ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த பிரபல Stand-Up காமெடியன் – சூறையாடப்பட்ட ஸ்டூடியோ!“ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான்” – இந்து அமைப்பினர் மிரட்டல்!
மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான் ஏற்படும் என இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
View More “ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான்” – இந்து அமைப்பினர் மிரட்டல்!மல்ஹார் சான்றிதழ் என்றால் என்ன? மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
மகாராஷ்டிராவில் மல்ஹார் சான்றிதழை அறிமுகப்படுத்தியதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
View More மல்ஹார் சான்றிதழ் என்றால் என்ன? மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்!துர்நாற்றத்துடன் கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மகாராஷ்டிராவில் சூட்கேசுக்குள் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More துர்நாற்றத்துடன் கிடந்த சூட்கேஸ்… திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை : யாத்திரையில் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ரக்சா காட்சேவின் மகளுக்கு பொது இடத்தில் சிறுவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
View More மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை : யாத்திரையில் அதிர்ச்சி சம்பவம்!