விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…
View More தள்ளிப்போனது ‘லால் சலாம்’ ரிலீஸ்! -லேட்டஸ்ட் அப்டேட்Lyca Productions
வெளியானது ‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடல்!
லால் சலாம் படத்தின் முதல் பாடலான “தேர் திருவிழா” எனும் பாடல் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக…
View More வெளியானது ‘லால் சலாம்’ படத்தின் முதல் பாடல்!’லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ’தேர் திருவிழா’ – நாளை வெளியாகும் என அறிவிப்பு.!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி லால் சலாம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “தேர் திருவிழா” நாளை (டிச.18) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், …
View More ’லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ’தேர் திருவிழா’ – நாளை வெளியாகும் என அறிவிப்பு.!லால் சலாம் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ : ரஜினிக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த படக்குழு!
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு “லால் சலாம்” படத்தின் க்ளிம்ஸ் காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’…
View More லால் சலாம் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ : ரஜினிக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த படக்குழு!‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு “வேட்டையன்” என அறிவிப்பு!
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. …
View More ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு “வேட்டையன்” என அறிவிப்பு!‘லால் சலாம்‘ இசை வெளியீட்டு விழா அப்டேட் – ரஜினியின் குட்டிக்கதைக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் பகிர்வு!
லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரஜினி தனது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் கூறியது போல இந்த விழாவிலும் குட்டிக்கதை கூறுவாறா…
View More ‘லால் சலாம்‘ இசை வெளியீட்டு விழா அப்டேட் – ரஜினியின் குட்டிக்கதைக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் பகிர்வு!லால் சலாம் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கபில் தேவ்!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம்…
View More லால் சலாம் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கபில் தேவ்!பொங்கல் அன்று ’லால் சலாம்’ படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.. டீசர் வெளியிட்ட ரஜினிகாந்த்!
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி, லால் சலாம் படத்தோடு பொங்கலில் சந்திப்பதாக வீடியோ வெளியிட்டு டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது…
View More பொங்கல் அன்று ’லால் சலாம்’ படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.. டீசர் வெளியிட்ட ரஜினிகாந்த்!ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன்! 32-ஆண்டுகளுக்கு பின் இணைந்த கூட்டணி!
ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு…
View More ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன்! 32-ஆண்டுகளுக்கு பின் இணைந்த கூட்டணி!‘தலைவர் 170’ படத்தில் இணைந்த நடிகர் ஃபகத் ஃபாசில் – அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!
ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும்…
View More ‘தலைவர் 170’ படத்தில் இணைந்த நடிகர் ஃபகத் ஃபாசில் – அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!