நீங்கள் பார்த்தது காந்தாரா படத்தின் பாகம் 2; பாகம் 1 அடுத்த ஆண்டு வரும் – இயக்குநர் ரிஷப் ஷெட்டி

காந்தாரா 100-வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, நீங்கள் பார்த்தது உண்மையில் காந்தாரா படத்தின் பாகம் 2. காந்தாரா பாகம் 1 அடுத்த ஆண்டு வரும் என தெரிவித்துள்ளார்.…

View More நீங்கள் பார்த்தது காந்தாரா படத்தின் பாகம் 2; பாகம் 1 அடுத்த ஆண்டு வரும் – இயக்குநர் ரிஷப் ஷெட்டி