Tag : Jungkook

முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்

2 வாரங்களில் ராணுவ பயிற்சியிலிருந்து திரும்புகிறார் BTS-ன் ஜின்!

Web Editor
ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினரான ஜின் 2 வாரங்களில் திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று.  இளைஞர்களின்...
முக்கியச் செய்திகள்உலகம்

ராணுவ விருதுகளுடன் பட்டம் பெற்ற BTS-ன் RM மற்றும் Kim Taehyung: வீடியோ வைரல்!

Web Editor
தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்கள் RM தான் ராணுவத்தில் சேருவதை நீண்ட காலமாக ஒத்திவைத்ததாகவும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் BTS-ம் ஒன்று. இளைஞர்களின்...
முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்

ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் BTS ஜிமின், ஜங்கூக்: புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

Web Editor
ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் BTS உறுப்பினர்கள் ஜிமின் மற்றும் ஜங்கூக், ஒரே குழுவில் இடம்பெற்றிருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  BTS உறுப்பினர்கள் ஜிமினும் ஜங்குக்கும் கடந்த டிசம்பர் 12 அன்று ராணுவத்தில்...
முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்சினிமா

2025ல் மீண்டும் சந்திக்கலாம்…! – ராணுவ பயிற்சியை தொடங்கிய BTS உறுப்பினர்கள்!

Jeni
தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்கள் RM மற்றும் V ஆகியோர் நேற்று ராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில்,  ஜிமின் மற்றும் ஜங்கூக் இன்று ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர். இசை உலகில் தனக்கென தனி முத்திரை...
முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்சினிமா

BTS ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் – ஜஸ்டின் டிம்பர்லேக் வெர்ஷனுக்கு ரசிகர்கள் அதிருப்தி

Jeni
ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனில் ஜஸ்டின் டிம்பர்லேக் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர் ஜங்கூக், நவம்பர் 3-ம் தேதி தனது முதல் சோலோ ஆல்பமான ‘Golden’-ஐ வெளியிட்டார்....
முக்கியச் செய்திகள்உலகம்இந்தியாகட்டுரைகள்தமிழகம்செய்திகள்சினிமா

BTS : சோதனைகளை சாதனைகளாக்கிய இளைஞர் படை…..

Jeni
உழைப்பாளர் தினமான இன்று, கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், வசீகர குரலாலும், எழில்மிகு தோற்றத்தாலும் உலகையே கவர்ந்திழுத்து ஒன்றிணைத்த இளைஞர் படையை பற்றி விரிவாக காணலாம்…. தென்கொரியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு, ’பிக் ஹிட்’...
முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்சினிமா

ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

G SaravanaKumar
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடி கோடியை BTS உறுப்பினர் ஜங்கூக் வழங்கியுள்ளார். உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப்,...
முக்கியச் செய்திகள்உலகம்Instagram News

வெளியாகிறது BTS-இன் முக்கிய உறுப்பினரான ஜிமினின் Solo Album ‘FACE’ – ரசிகர்கள் உற்சாகம்!

Yuthi
BTS இன் முக்கிய உறுப்பினரான ஜிமின் தனது முதல் தனி சோலோ ஆல்பனாப ஃபேஸை மார்ச் மாதம் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Jin, Jimin, RM, Suga, V, Jungkook மற்றும் J-Hope...