BTS ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் – ஜஸ்டின் டிம்பர்லேக் வெர்ஷனுக்கு ரசிகர்கள் அதிருப்தி

ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனில் ஜஸ்டின் டிம்பர்லேக் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர் ஜங்கூக், நவம்பர் 3-ம் தேதி தனது முதல் சோலோ ஆல்பமான ‘Golden’-ஐ வெளியிட்டார்.…

View More BTS ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் – ஜஸ்டின் டிம்பர்லேக் வெர்ஷனுக்கு ரசிகர்கள் அதிருப்தி