இராணுவ பயிற்சிக்காக சென்றார் BTS உறுப்பினர் ஜே-ஹோப்; பத்திரமாக வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து!
பிரபலமான தென் கொரிய இசைக் குழுவான BTS இன் உறுப்பினரான ஜே-ஹோப், தனது கட்டாய ராணுவப் பயிற்சிக்காக சென்றார். “ஐ லவ் யூ ஆர்மி. பத்திரமாகத் திரும்பி வருவேன்!” என தனது ரசிகர்களுக்குச் செய்தியைத்...