2025ல் மீண்டும் சந்திக்கலாம்…! – ராணுவ பயிற்சியை தொடங்கிய BTS உறுப்பினர்கள்!
தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்கள் RM மற்றும் V ஆகியோர் நேற்று ராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், ஜிமின் மற்றும் ஜங்கூக் இன்று ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர். இசை உலகில் தனக்கென தனி முத்திரை...