ஜூலை 22-ல் கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53 வது கூட்டம் ஜூலை 23 ல் கூடுகிறது.

View More ஜூலை 22-ல் கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1 ’ ராக்கெட்…!

இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1 ’ ராக்கெட்…!

உண்ணவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் மருத்துவனைக்கு மாற்றம் – டெல்லி காவல்துறை நடவடிக்கை…!

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

View More உண்ணவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் மருத்துவனைக்கு மாற்றம் – டெல்லி காவல்துறை நடவடிக்கை…!

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு – ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!

மதுரா கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு – ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!

திரிணாமுல் எம்.பி. கோயல் முல்லக் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவு…!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. கோயல் முல்லக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

View More திரிணாமுல் எம்.பி. கோயல் முல்லக் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மேலும் பின்னடைவு…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் சிபிஐ விசாரணைக்கு எதிரான மனுவை வாபஸ் பெறுவதாக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

சோனம் வாங்சுக்-விற்கு மருத்துவ உதவி கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்-விற்கு மருத்துவ உதவி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சோனம் வாங்சுக்-விற்கு மருத்துவ உதவி கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

திருவள்ளூர் அமோனியா கசிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை…!

திருவள்ளூர் அமோனியா கசிவு சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

View More திருவள்ளூர் அமோனியா கசிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை…!

எ.வ.வேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

எ.வ. வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

View More எ.வ.வேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் : மீண்டும் தற்காலிக உறுப்பினராகுமா இந்தியா…? – தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஜெய்சங்கர்…!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகும் தேர்தலுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பிரசாரத்தை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

View More ஐநா பாதுகாப்பு கவுன்சில் : மீண்டும் தற்காலிக உறுப்பினராகுமா இந்தியா…? – தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஜெய்சங்கர்…!