இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள பண்னை வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.லோகேஷ் ராகுல் எனும் பாலிவுட் நடிகர்…
View More பிரம்மாண்டமாக நடந்து வரும் கே.எல்.ராகுல் திருமணம் – பாலிவுட் பிரபலங்கள் வருகைindian cricket
இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறாரா? – கபில்தேவ் கேள்வி
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான…
View More இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறாரா? – கபில்தேவ் கேள்வி3வது 20 ஓவர் கிரிக்கெட்- இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா,…
View More 3வது 20 ஓவர் கிரிக்கெட்- இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிவேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் உம்ரான் மாலிக். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்தவர் உம்ரான். தற்போது அவருக்கு 22 வயது ஆகிறது. மிகச் சிறப்பாக பந்துவீசும்…
View More வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்ஓய்வுக்காக வீடுதிரும்பும் விராட் கோலி
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்துவரும் டி20 போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்டிற்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியுடனான டி20…
View More ஓய்வுக்காக வீடுதிரும்பும் விராட் கோலி