தமிழகத்தில் இன்று (நவம்பர் 25) இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையுடன் லேசான இடியுடன் கூடிய மழையும், 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?