இன்று இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (நவம்பர் 23) இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இன்று இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?