இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 27) தேனி மாவட்டத்தில் கனமழையும், 19 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?