மக்களே உஷார்.. 12 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More மக்களே உஷார்.. 12 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!

Weather Update | காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றது!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றது.

View More Weather Update | காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றது!

மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை, ராமேஸ்வர மீனவர்களுக்கு மீனவளத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

View More மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Rain Alert | எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

View More Rain Alert | எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் எப்போது வரை கடும் குளிர் நீடிக்கும்? – வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்!

தமிழ்நாட்டில் எப்போது வரை கடும் குளிர் நீடிக்கும்? என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் எப்போது வரை கடும் குளிர் நீடிக்கும்? – வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

View More சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Rain Alert | இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Rain Alert | இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Rain Alert | 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More Rain Alert | 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

View More தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!