கோலாகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 15) கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் இன்று...