WPL 2024 : குஜராத் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம்...