யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் – நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்து அபாரம்!
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் யு.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத்...