WPL 2024 : குஜராத் அணியை பந்தாடியது பெங்களூரு – புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை...