கிராமி 2024 – இந்தியாவின் சக்தி இசைக்குழு விருது வென்று அசத்தல்..!

இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளது. உலகெங்கும் உள்ள் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக, அமெரிக்காவின் ‘தி ரெக்கார்டிங் அகாடமி’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் ‘கிராமி விருதுகள்’ வழங்கி…

View More கிராமி 2024 – இந்தியாவின் சக்தி இசைக்குழு விருது வென்று அசத்தல்..!