இந்தியாவுக்கு ‘கிராமி’ விருது மழை பொழிகிறது- ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்!
‘கிராமி’ விருது வென்ற இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார். உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக, அமெரிக்காவின் ‘தி ரெக்கார்டிங் அகாடமி’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் ‘கிராமி விருதுகள்’...