“ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும்!” – இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்த சினேகன்!

இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ள பாடலாசிரியர் சினேகன்,  ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான அமீர்,  நேர்காணல் ஒன்றில், “கார்த்தியின் 25-வது பட நிகழ்வுக்கு என்னை யாரும்…

View More “ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும்!” – இயக்குநர் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்த சினேகன்!

“உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரம்; வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!” ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் பொன்வண்ணன் கண்டனம்!!

ஞானவேல் ராஜாவின் பேட்டியில் திமிரும், வக்கிரமும் நிறைந்துள்ளது என  நடிகர் பொன்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,  அத்திரைப்படத்தை இயக்கிய அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். …

View More “உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரம்; வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!” ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் பொன்வண்ணன் கண்டனம்!!

ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது ‘பருத்திவீரன்’ படத்தில் தான் – இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது ’பருத்திவீரன்’ படத்தில் தான் முதல் முறை என இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின்…

View More ஒரு ஆணின் எழுத்துக்களில், பெண் கதாப்பாத்திரம் முழுமையாக எழுதப்பட்டது ‘பருத்திவீரன்’ படத்தில் தான் – இயக்குநர் சுதா கொங்கரா பதிவு!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து அறிக்கை விட்ட சமுத்திரக்கனி! நடிகர் சூர்யா, கார்த்தியை குறிப்பிட்டும் ஆதங்கம்!

இயக்குநர் அமீர் – ஞானவேல் ராஜா இடையிலான பிரச்னையில் பருத்திவீரன் திரைப்பட களத்திலேயே இருந்த நடிகர் கார்த்தி அமைதியா இருக்கிறதுதான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். பருத்திவீரன்…

View More தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து அறிக்கை விட்ட சமுத்திரக்கனி! நடிகர் சூர்யா, கார்த்தியை குறிப்பிட்டும் ஆதங்கம்!

“இந்த காரணங்களுக்காக தான் அமைதி காக்கிறேன்” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் அமீர்

“இந்த காரணங்களுக்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கடந்த சில தினங்களுக்கு…

View More “இந்த காரணங்களுக்காக தான் அமைதி காக்கிறேன்” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் அமீர்

“ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிகுமார்!

 ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார். பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,…

View More “ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிகுமார்!

சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?

சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்குமென எதிற்பார்க்கப்படுகிறது. தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யாவுக்கு “சூரரைப் போற்று” திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது…

View More சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?