ஞானவேல் ராஜாவின் பேட்டியில் திமிரும், வக்கிரமும் நிறைந்துள்ளது என நடிகர் பொன்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அத்திரைப்படத்தை இயக்கிய அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். …
View More “உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரம்; வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!” ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் பொன்வண்ணன் கண்டனம்!!