காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!
காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், காசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ...