நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை…

View More நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு!

“க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இனி இருக்காது” – யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார்!

க்யூட்,  நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார். இந்த தேர்வுகளில் ஒரே தாளுக்கு…

View More “க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இனி இருக்காது” – யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார்!

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.  இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்துக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல்…

View More 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது!

பிளஸ் 2 வேதியியல் தேர்வு – தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் வினாத்தாளில் பிழை இருந்ததால்,  அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1…

View More பிளஸ் 2 வேதியியல் தேர்வு – தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இன்று முதல் துவக்கம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் துவங்க உள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி…

View More பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இன்று முதல் துவக்கம்!

2024-ம் கல்வி ஆண்டிலிருந்து ‘NET’ மதிப்பெண்கள் மூலம் PhD சேர்க்கை – யுஜிசி அறிவிப்பு!

2024-25 கல்வியாண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் இருந்து தேசிய தகுதித் தேர்வு (NET) மதிப்பெண்கள் மூலம்…

View More 2024-ம் கல்வி ஆண்டிலிருந்து ‘NET’ மதிப்பெண்கள் மூலம் PhD சேர்க்கை – யுஜிசி அறிவிப்பு!

நீட் தேர்வு | தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பம்!

இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 1.55 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளனர்.  நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை…

View More நீட் தேர்வு | தமிழ்நாட்டில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பம்!

நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்! – கால அவகாசத்தை நீட்டித்து என்.டி.ஏ அறிவிப்பு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை…

View More நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்! – கால அவகாசத்தை நீட்டித்து என்.டி.ஏ அறிவிப்பு

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.   மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான…

View More UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

குரூப் 4 தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று (மார்ச் 4) முதல் வரும் 6-ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின்…

View More குரூப் 4 தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு!