ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்; கட்சிகளின் கணக்கு என்ன?

தினம் தினம் திருப்பங்களை சந்தித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப்பெற, கட்சிகள் வகுத்து வரும் வியூகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ஈரோடு கிழக்கில் 6 முனைப் போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்; கட்சிகளின் கணக்கு என்ன?

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. ஈரோட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி பணத்தை தண்ணீர் போல செலவழித்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். …

View More இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது – டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி – வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த்,…

View More ஈரோடு கிழக்கு தொகுதி – வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக முழுஆதரவு வழங்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…

View More ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு

ஈரோடு இடைத்தேர்தல்; பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு  பிரச்சாரத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு, 2665 பொதுக்குழு உறுப்பினர்களில்  2501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்குழு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்; வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்; வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல்; நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…

View More ஈரோடு இடைத்தேர்தல்; நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம்- கேஎஸ்.அழகிரி விமர்சனம்

இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதில் அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற…

View More அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு பாஜகவே காரணம்- கேஎஸ்.அழகிரி விமர்சனம்

தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அவைத் தலைவர்  தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக வின் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நீதிமன்றம் சார்பில் பொதுக் குழுவை…

View More தமிழ்மகன் உசேன் எடப்பாடி தரப்பின் ஏஜெண்டாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஈரோடு இடைத்தேர்தல்; பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேமுதிக புகார்

ஈரோடு கிழக்கில் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் தேமுதிக புகாரளித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேமுதிக புகார்