SIM Binding நடைமுறை: WhatsApp, Telegram பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

அரசின் SIM Binding விதிகள் ஜன.1 முதல் அமலுக்கு வருவதையொட்டி, WhatsApp, Telegram பயன்படுத்துவோர் தங்களது பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை மொபைலில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More SIM Binding நடைமுறை: WhatsApp, Telegram பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?