டிஜிட்டல் மோசடி: வாட்ஸ்அப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் இணையக் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More டிஜிட்டல் மோசடி: வாட்ஸ்அப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!